திருப்பூரில் பாரதிய பனியன் வியாபாரிகள் சங்கத்தில் புதிய உறுப்பினர்கள் இணைப்பு விழா நடைபெற்றது. இந்து முன்னணி மாநில தலைவர் காடேஸ்வரா. சுப்பிmமை மற்றும் மாநில பொதுச் செயலாளர் கிஷோர் குமார் முன்னிலையில் நடைபெற்ற இந்த விழாவில், இரண்டாம் தர பனியன் குடோன் உரிமையாளர்கள், சிறு, குறு நடுத்தர பனியன் தொழிற் சார்ந்தவர்கள், பனியன் துணி ரோல் குடோன் உரிமையாளர்கள், உள்ளூர் ஏற்றுமதி மற்றும் இறக்குமதியாளர்கள் என 150 க்கும் மேற்பட்டோர் சங்கத்தில் இணைந்தனர். இந்த விழா கொங்கு மெயின் ரோடு, எம். எஸ். நகர் பகுதியில் நடந்தது.