கலெக்டர் அலுவலகத்தில் மாற்றுத்திறனாளிகள் மருத்துவ முகாம்

திருப்பூர் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் மாற்றுத்திறனாளிகளுக்கு அடையாள அட்டை வழங்கும் முகாம் நடந்து வந்தது. இனி வழக்கம் போல் திருப்பூர் கலெக்டர் அலுவலகத்தில் குறைதீர்க்கும் நாள் கூட்ட அரங்கில் வாரந் தோறும் வெள்ளிக்கிழமைகளில் நடைபெறும் என்று கலெக் டர் மனிஷ் நாரணவரே தெரிவித்துள்ளார். இந்த முகாம் மூலம் மாற்றுத்திறனாளிகள் எளிதாக அடையாள அட்டை பெற முடியும்.

தொடர்புடைய செய்தி