திருப்பூர் மாவட்டத்தில் கறி, மீன் விலை நிலவரம்

திருப்பூர் மாவட்டத்தில் இன்று (மே 31) இறைச்சி மற்றும் மீன்களின் விலைகள் உயர்ந்துள்ளன. ஆட்டிறைச்சி கிலோ 1200 ரூபாய், பிராய்லர் கோழி கறி கிலோ 200 ரூபாய், நாட்டுக்கோழி கறி கிலோ 800 ரூபாய் என விற்பனை செய்யப்படுகிறது. மேலும், நெத்திலி மீன் கிலோ 150 ரூபாய், மத்தி மீன் கிலோ 100 ரூபாய், சங்கரா மீன் கிலோ 175 ரூபாய், வாவல் மீன் கிலோ 600 ரூபாய், வஞ்சிரம் மீன் சிறியது கிலோ 700 ரூபாய் என விற்பனை செய்யப்படுகிறது.

தொடர்புடைய செய்தி