பல்வேறு பகுதிகளில் வர்ணம் பூசாத வேகத்தடைகளால் விபத்தில் சிக்கிய வாகன ஓட்டிகளுக்கு இழப்பீடு வழங்க வேண்டும். நெடுஞ்சாலைத்துறையால் அமைக்கப்பட்ட தார் சாலைகள் ஒரு ஆண்டுக்குள் சேதமடைந்து பல்லடம் பகுதியில் 50-க்கும் மேற்பட்ட விபத்துகள் நடந்துள்ளன. இதனால் தரமான சாலைகள் அமைத்து வேகத்தடை மீது வர்ணங்கள் பூசவும், வேகத்தடை அமைக்கப்பட்டுள்ள இடத்தில் அறிவிப்பு பலகை வைத்து விபத்திலா மாவட்டமாக உருவாக்க வேண்டும். இவ்வாறு அந்த மனுவில் கூறப்பட்டுள்ளது.
கண்டித்த பள்ளி ஆசிரியர்கள்.. துப்பாக்கியுடன் மிரட்டிய மாணவர்