திருப்பூர்: சிறுமியிடம் நகை பறித்தவருக்கு 3 ஆண்டுகள் சிறை தண்டனை

திருப்பூரில் 9 வயது சிறுமியிடம் 2 பவுன் தங்க சங்கிலியை பறித்த முகமது பீர்சுல்தான் என்பவருக்கு, திருப்பூர் ஜூடிசியல் மாஜிஸ்திரேட்டு கோர்ட்டு 3 ஆண்டுகள் சிறை தண்டனை மற்றும் ரூ.10 ஆயிரம் அபராதம் விதித்தது. இதை எதிர்த்து அவர் மேல்முறையீடு செய்த நிலையில், பட்டியல் வகுப்பினர் மற்றும் பழங்குடியினருக்கான சிறப்பு நீதிமன்றம் அவரது மேல்முறையீட்டை தள்ளுபடி செய்து, கீழ்க்கோர்ட்டு வழங்கிய தண்டனையை உறுதி செய்துள்ளது.

தொடர்புடைய செய்தி