தையல் தொழிலாளியை தாக்கியவர் கைது

திருப்பூரில், தண்ணீர் பாட்டில் வாங்கித் தர மறுத்ததால் நண்பர்களுக்குள் வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. நெருப்பெரிச்சல் ஜி. என். பாலன் நகரைச் சேர்ந்த நூர்முகமது (42) என்பவர் ராதாநகர் நாகாத்தம்மன் கோவில் அருகே நின்று கொண்டிருந்தபோது, அவரது நண்பரான சிவா என்கிற பரமசிவம் (36) அங்கு வந்து தண்ணீர் பாட்டில் வாங்கித் தருமாறு கேட்டுள்ளார். நூர்முகமது மறுத்ததால் இருவருக்கும் இடையே வாக்குவாதம் முற்றியுள்ளது.

தொடர்புடைய செய்தி