இதேபோல் முல்லைப்பூ ரூ.1,200 முதல் ரூ.1,400-க்கும், ஜாதிமல்லி ரூ.1,000, காக்கடா ரூ.800 முதல் ரூ.1,000, பட்டுப்பூ ரூ.160, சம்பங்கி ரூ.200, செவ்வந்திப்பூ ரூ.240, அரளிப்பூ ரூ.400, ரோஜாப்பூ ரூ.200 முதல் ரூ.400 ஆகிய விலைகளில் விற்பனை செய்யப்பட்டது. பெரும்பாலான பூக்களின் விலை அதிகமாக இருந்ததால் பூ விற்பனை சற்று மந்தமாக இருந்தது.
இந்திய எண்ணெய் கப்பல்கள் செல்ல ஈரான் அரசு அனுமதி