ஈரான்-அமெரிக்கா போர்: ஜவுளி, கிரைண்டர் ஏற்றுமதி பாதிப்பு

ஈரான், அமெரிக்கா, இஸ்ரேல் இடையே நிலவும் போர் பதற்றத்தால் சுமார் 37 பில்லியன் டாலர் மதிப்புள்ள ஜவுளி ஏற்றுமதி பாதிக்கப்படும். பாலிஸ்டர் விலை உயர்வால் தொழில் மேலும் பாதிக்கும் என்று சைமா அமைப்பு செயலாளர் செல்வராஜ் தெரிவித்துள்ளார். மேலும், வளைகுடா நாடுகளுக்கு ஏற்றுமதி செய்யப்படும் வெட்கிரைண்டர்களின் விலை 30-50% வரை உயரும்.  ஜி.எஸ்.டி.யை 18% லிருந்து 5% ஆக குறைத்தால் நிலைமையை சமாளிக்க முடியும் என்று வெட்கிரைண்டர் உரிமையாளர் குமரேசன் கூறியுள்ளார்.

தொடர்புடைய செய்தி