மேலும் பல்வேறு வளர்ச்சித் திட்டப் பணிகளுக்காக கணக்கம்பாளையம், காளிபாளையம், பெருமாநல்லூர், தொரவலூர் ஊராட்சிகளுக்கு நமக்கு நாமே திட்டத்தில் புதிதாக சாலை அமைத்தல் மற்றும் சாலை மேம்படுத்துதல் பணிகளுக்கு பூமிபூஜை செய்து பணியைத் தொடங்கிவைத்தார். மேலும் கணக்கம்பாளையம் அரசுப்பள்ளிச் செல்லும் வழியில் நீர்மோர் பந்தலைத் திறந்துவைத்தார். இந்த நிகழ்ச்சியில் தி.மு.க. வடக்கு மாவட்டப் பொறுப்பாளர் மேயர் என்.தினேஷ்குமார், வடக்கு மாநகரப் பொறுப்பாளர் ஈ.தங்கராஜ், வடக்கு ஒன்றியச் செயலாளர் விஸ்வநாதன், பொதுக்குழு உறுப்பினர் சண்முகசுந்தரம், வடக்குச் சட்டமன்றத் தொகுதிப் பொறுப்பாளர் ராமமூர்த்தி மற்றும் நிர்வாகிகள் கலந்துகொண்டனர்.
உடுமலைப்பேட்டை
உடுமலையில் மருத்துவ, ரத்ததான, சட்ட ஆலோசனை முகாம்