திருப்பூர்: உயர்கல்வி வழிகாட்டல் மாணவர்கள், பெற்றோர் பயன் பெறலாம்

திருப்பூர் மாவட்டத்தில் பிளஸ்-2 முடித்த மாணவர்களுக்கு நான் முதல்வன்திட்டம் மூலம் உயர்கல்வி சேர்க்கை சார்ந்த வழிகாட்டல், ஆலோசனை தேவைப்படும் மாணவர்கள், பெற்றோர்களுக்கு கலெக்டர் அலுவலகத்தில் அறை எண் 705-ல் உயர்கல்வி வழிகாட்டல் கட்டுப்பாட்டு அறை அமைக்கப்பட்டுள்ளது. தேவைப்படுவோர் நேரிலோ அல்லது 0421 2971198, 63826 15181 என்ற தொலைபேசி எண்களிலோ காலை 10 மணி முதல் மாலை 6 மணி வரை தொடர்பு கொண்டு பயன்பெறலாம். இந்த தகவலை திருப்பூர் மாவட்ட கலெக்டர் கிறிஸ்துராஜ் தெரிவித்துள்ளார்

தொடர்புடைய செய்தி