முன்னதாக டாக்டர் மன்மோகன் சிங் அவர்களின் திரு உருவப்படத்திற்கு காங்கிரஸ் கட்சி நிர்வாகிகள் மலர் தூவி மரியாதை செலுத்தினர். இந்த நிகழ்ச்சியில் மாநகர கலை பிரிவு தலைவர் சுந்தர்ராஜ், தெற்கு பகுதி காங்கிரஸ் தலைவர் மணிவாசகம், மண்டல தலைவர் ராமு, மண்டல தொழிற்சங்க செயலாளர் பத்மநாபன், கலை பிரிவு நிர்வாகிகள் ராஜேந்திரன், வேலுச்சாமி, 55வது வார்டு காங்கிரஸ் கட்சி பொறுப்பாளர் குமாரசாமி, தொழிற்சங்க மாவட்ட பொறுப்பாளர் செந்தில், கலைப்பிரிவுச் செயலாளர் ரவீந்திரன் உள்ளிட்ட நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.
திருமணத்திற்கு பின் கவர்ச்சி காட்டுவது தவறா? - ரகுல் பிரீத் சிங் கேள்வி