திருப்பூர்: த.வெ.க. தொண்டர் கலெக்டர் அலுவலகத்தில் ரீல்ஸ்

திருப்பூர் வடக்கு சட்டமன்ற தொகுதியில் வெற்றி பெற்ற தமிழக வெற்றி கழகத்தின் முன்னாள் எம்பி சத்தியபாமா, மாவட்ட கலெக்டர் மனிஷை சந்திக்க சென்றபோது, அவருடன் வந்த கட்சி தொண்டர் ஒருவர் மாவட்ட கலெக்டர் அலுவலக வளாகத்திற்குள் மொபைல் போனில் ரீல்ஸ் எடுத்து இன்ஸ்டாகிராமில் பதிவு செய்துள்ளார். இந்த சம்பவம் கலெக்டர் அலுவலகத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்த வீடியோக்களில் மாவட்ட கலெக்டர் மற்றும் அங்கு பணியில் இருந்த அரசு அதிகாரிகளும் இடம்பெற்றுள்ளனர்.

தொடர்புடைய செய்தி