தமிழக வெற்றி கழகம் தேர்தல் ஆணையத்தால் அங்கீகரிக்கப்பட்டுள்ளதாக கட்சியின் தலைவர் விஜய் அறிவிப்பு வெளியிட்டுள்ளார், மேலும் மாநாட்டிற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பு விரைவில் வெளியிடப்படும் எனவும் தெரிவித்துள்ளார். தேர்தல் ஆணையத்தால் தமிழக வெற்றிக் கழகம் அங்கீகரிக்கப்பட்டுள்ளதை தொடர்ந்து திருப்பூர் தமிழக வெற்றிக்கழக நிர்வாகிகள் பட்டாசு வெடித்தும் இனிப்பு வழங்கியும் கொண்டாட்டத்தில் ஈடுபட்டனர்.
சட்டம் ஒழுங்கு பாதாளத்திற்கு சென்றுவிட்டது - இபிஎஸ்