பார்ப்பதற்கு செயற்கை நீரூற்று போல பாயும் குடிநீர் ஓடைக்குள் வீணாகப் பாய்ந்து வருகிறது. கடந்த சில நாட்களாக குடிநீர் பாய்ந்து வரும் நிலையில் இதுவரை சீரமைக்கப்படாமல் உள்ளது. இதனால் இப்பகுதியில் வினியோகிக்கப்படும் குடிநீரின் அளவு குறைவதற்கான வாய்ப்பு உள்ளது. தினமும் ஆயிரக்கணக்கான லிட்டர் குடிநீர் யாருக்கும் பயனின்றி வீணாகப் பாயும் நிலையில் எந்தத் தீர்வும் எட்டப்படாமல் இருப்பது பொதுமக்கள் மத்தியில் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது.
ரூ.56,000 சம்பளத்தில் இந்திய இராணுவ வேலை.. டிகிரி போதும்