இந்த ஆர்ப்பாட்டத்தில், திமுக, மதிமுக, விடுதலை சிறுத்தைகள், இந்திய தேசிய காங்கிரஸ், இந்திய கம்யூனிஸ்ட் கட்சி, தந்தை பெரியார் திராவிட கழகம் உள்ளிட்ட கட்சிகளை சேர்ந்த நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர். அவர்கள் பெரியார் பிறந்த மண்ணில் ஆர்எஸ்எஸ்சின் கல்விக் கொள்கை எடுபடாது என்றும், ஆர்எஸ்எஸ்சின் கல்விக் கொள்கையை திணிக்கும் மத்திய அரசுக்கு எதிராக கண்டன கோஷங்களை எழுப்பினர்.
இந்தோனேசியாவில் பெருவெள்ளம்: 1003 பேர் உயிரிழப்பு, 218 பேர் மாயம்