திருப்பூர் கலெக்டர் ஆபீஸ் முன் போராட்டம்.. போலீஸ் குவிப்பு

திருப்பூர் மாநகராட்சியில் சேகரிக்கப்படும் குப்பைகளை பாறைக்குழிகளில் கொட்டுவதற்கு எதிர்ப்பு தெரிவித்து, சின்ன காளிபாளையம் கிராம மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். குப்பை கொட்ட எதிர்ப்பு தெரிவித்து, திருப்பூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு சுமார் 700க்கும் மேற்பட்ட பொதுமக்கள் கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். அசம்பாவிதங்களைத் தடுக்க ஏராளமான போலீசார் பாதுகாப்புப் பணியில் குவிக்கப்பட்டுள்ளனர்.

தொடர்புடைய செய்தி