பல்லடம் சாலை வழியாக பேருந்துகளை இயக்க வேண்டும் என கோரிக்கை.

திருப்பூர் மத்திய பேருந்து நிலையத்திலிருந்து புது மார்க்கெட் வீதி வழியாக வெளியேறும் பேருந்துகளால் பொதுமக்களுக்கு இடையூறு மற்றும் போக்குவரத்து நெரிசல் ஏற்படுவதாக புகார் எழுந்துள்ளது. இதனால், பேருந்துகளை பல்லடம் சாலை வழியாக இயக்க வேண்டும் என கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. புது மார்க்கெட் வீதி குறுகலாக இருப்பதாலும், அங்கு ஏராளமான கடைகள் செயல்பட்டு மக்கள் நடமாட்டம் அதிகமாக இருப்பதாலும் இந்த சிரமம் ஏற்படுவதாக கூறப்படுகிறது.

தொடர்புடைய செய்தி