இந்த விபத்தில் படுகாயம் அடைந்து துடித்துக் கொண்டிருந்த மானை கண்ட அப்பகுதியினர் உடனடியாக பல்லடம் தீயணைப்புத்துறைக்கு தகவல் தெரிவித்தனர். இதையடுத்து வனத்துறை மற்றும் தீயணைப்புத்துறையினர் விரைந்து சென்று விபத்தில் சிக்கிய மானை மீட்டு வடுகபாளையம் கால்நடை மருத்துவமனையில் கொண்டு சேர்த்தனர். அங்கு அந்த மானுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
உடுமலைப்பேட்டை
உடுமலையில் மருத்துவ, ரத்ததான, சட்ட ஆலோசனை முகாம்