இதில் சங்கத்தின் மாநிலத் தலைவர் டைமன் ராஜாவெள்ளையன் சிறப்பு விருந்தினராகக் கலந்துகொண்டு, சங்க வளர்ச்சிக்கான ஆக்கப்பூர்வமான பணிகள் மற்றும் மே 5-ஆம் தேதி வணிகர் தினவிழாவைச் சிறப்பாகக் கொண்டாடுவது தொடர்பாகப் பேசினார். முடிவில் வடக்கு மாவட்டச் செயலாளர் சதீஷ்குமார் நன்றி கூறினார். கூட்டத்தில் மே 5-ஆம் தேதி வணிகர் தின விழாவைச் சிறப்பாகக் கொண்டாடுவது உள்பட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. நிகழ்ச்சியில் மாநில, மாவட்ட, கிளைச் சங்க நிர்வாகிகள் பலர் கலந்துகொண்டனர்.
உடுமலைப்பேட்டை
உடுமலையில் மருத்துவ, ரத்ததான, சட்ட ஆலோசனை முகாம்