திருப்பூர் - மதுரை பேருந்தில் பயணிகளை ஏற்ற மறுப்பு

திருப்பூர் கோவில்வழி பேருந்து நிலையத்திலிருந்து மதுரை செல்லும் அரசு பேருந்தில், ஒட்டன்சத்திரம் வரை செல்லக்கூடிய பயணிகளை ஏற்ற நடத்துனர் மறுத்த சம்பவம் நேற்று இரவு 12 மணியளவில் நடந்துள்ளது. இது தொடர்பான வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி, பயணிகளின் வாக்குவாதமும் நடத்துனரின் அலட்சியமும் பதிவாகியுள்ளது.

தொடர்புடைய செய்தி