பார் உரிமையாளர்கள் டாஸ்மார்க் மேலாளரிடம் மனு

திருப்பூர் உள்ளிட்ட சில மாவட்டங்களில் காலி மது பாட்டில்களை திருப்பி கொடுத்தால் ரூ. 10 வழங்கும் திட்டம் நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளது. இத்திட்டத்தை பார் உரிமையாளர்கள் வரவேற்றாலும், அதை செயல்படுத்துவதில் உள்ள சிக்கல்கள் மற்றும் குளறுபடிகள் குறித்து நேற்று மாவட்ட டாஸ்மாக் மேலாளர் ராஜகோபாலை சந்தித்து மனு அளித்துள்ளனர். இந்த திட்டம் குறித்து பார் உரிமையாளர்கள் சில கவலைகளை வெளிப்படுத்தியுள்ளனர்.

தொடர்புடைய செய்தி