திருப்பூர் நல்லூர் காவல் நிலைய உதவி ஆய்வாளர் மோகன், ஆடு விற்பனைக்கு சென்ற விவசாயியிடம் வாகன சோதனைக்கு நிறுத்தி, புகை சான்றிதழ் இல்லை என கூறி ₹200 லஞ்சம் பெற்றுள்ளார். வியாபாரிகள் இந்த செயலை வீடியோ எடுத்து சமூக வலைதளங்களில் பதிவிட்டதை அடுத்து, மாநகர காவல் ஆணையர் மோகனை பணியிடை நீக்கம் செய்து உத்தரவிட்டுள்ளார்.