'ஹீட் ஸ்ட்ரோக்' சிகிச்சை குறித்து மருத்துவர்களுக்கும் செவிலியர்களுக்கும் பயிற்சிகள் அளிக்கப்பட்டு வருகிறது.பாதுகாப்புவெயிலின் தாக்கம் அதிகரித்து காணப்படுவதால் வெளியில் செல்லும் பொதுமக்கள் எவ்வளவு வியர்வை வெளியேறுகிறதோ அதற்கு ஏற்றவாறு தண்ணீர் குடிக்க வேண்டும். குளிர் பானங்கள் குடிப்பதை தவிர்த்து இயற்கை பானங்களான இளநீர், பதநீர், நுங்கு மற்றும் நீர்மோர் உள்ளிட்டவற்றை அருந்தலாம். யாருக்காவது உடலில் நீர் சத்து குறைபாடு ஏற்பட்டால் அவர்களை உடனடியாக அரசு மருத்துவமனைக்கு அழைத்து வர வேண்டும். திருப்பூர் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் 'ஹீட் ஸ்ட்ரோக்' சிகிச்சைக்கான மருந்துகள் அனைத்தும் இருப்பு வைக்கப்பட்டுள்ளது. இவ்வாறு அவர் தெரிவித்தார்.
தோடா நிலச்சரிவு: தேசிய நெடுஞ்சாலை துண்டிப்பு