திருப்பூரில் செல்போன் பறித்த சிறுவனுக்கு நூதன தண்டனை

திருப்பூரில், கடந்த 29-12-2022 அன்று செல்போன் கடை ஊழியரை மிரட்டி செல்போனை பறித்த 17 வயது சிறுவனுக்கு, திருப்பூர் மாவட்ட இளம் சிறார் நீதிக்குழுமம் 6 மாத சிறை தண்டனை விதித்துள்ளது. இந்த தண்டனையை சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளில் திருப்பூர் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் நோயாளிகளுக்கு சேவை செய்வதன் மூலம் நிறைவேற்ற உத்தரவிடப்பட்டுள்ளது. திருப்பூர் தெற்கு போலீசார் வழக்குப்பதிவு செய்து சிறுவனை கைது செய்து கூர்நோக்கு இல்லத்தில் அடைத்திருந்தனர்.

தொடர்புடைய செய்தி