காங்கேயம்: நீர்த்தேக்க தொட்டியில் விழுந்து 9 வயது சிறுவன் பலி

திருப்பூரில், காங்கேயம் சாலையில் உள்ள தனியார் ஹோட்டல் (வேலன் ஹோட்டல்) பின்புறம், பராமரிப்பின்றி இருந்த நீச்சல் குளம் அருகே விளையாடிக் கொண்டிருந்த சிறுவன் ஒருவன், 20 அடி நீர்த்தேக்கத் தொட்டியில் தவறி விழுந்து உயிரிழந்தான். வெங்கடேஸ்வரா காலனியைச் சேர்ந்த முகமது ரியாஸ் – பாத்திமா தம்பதியரின் 3-ம் வகுப்பு படிக்கும் மகன் இந்த விபத்தில் சிக்கினான். நீச்சல் குளத்திற்குச் செல்லும் வழியில் இருந்த நீர்த்தேக்கத் தொட்டியை கவனிக்காமல் சென்றபோது இந்த துயரச் சம்பவம் நிகழ்ந்துள்ளது.

தொடர்புடைய செய்தி