பது தெரியவந்தது.
இதில் சுமன் ஏற்கனவே திருப்பூரில் பனியன் நிறுவனத்தில் வேலை செய்து வந்ததும், அவர் மூலமாக நந்தா, சரவ ணன், நவீன் ஆகிய 3 பேரும் திருப்பூருக்கு வேலைக்கு வந் துள்ளனர். இவர்கள் 4 பேருக்கும் இன்ஸ்டாகிராம் மூலமாக விஜயவாடாவை சேர்ந்த குட்டை ராஜ், காலித் ஆகியோர் அறிமுகமாகி உள்ளனர். அவர்களிடம் இந்த 4 பேரும் கஞ்சா வேண்டும் என்று கேட்டுக் கொண்டதின் பேரில் அவர்கள் 2 பேரும் திருப்பூருக்கு கஞ்சாவை கொண்டு வந் துள்ளனர். இந்த நிலையில்தான் ந பூலுவப்பட்டி அருகே ஆற்றோரம் 6 பேரும் கஞ்சாவுடன் போலீஸ் பிடியில் சிக்கியது தெரிய வந்துள்ளது. இதையடுத்து 6 பேரையும் கைது செய்த போலீசார், அவர்களிடமிருந்து 4 கிலோ கஞ் சாவை பறிமுதல் செய்தனர்.
இதே போல் திலகர்நகர் புதுக்காலனியில் கஞ்சா விற்ற கார்த்தி (24) என்பவரை போலீசார் கைது செய்து அவரிடம் இருந்து 1 கிேலா 200 கிராம் கஞ்சாவை பறிமுதல் செய்த னர்.