திருப்பூர்: வங்கதேச தம்பதி உள்பட 4 பேர் கைது

திருப்பூர் ரங்கநாதபுரம் பகுதியில் ரோந்து சென்ற 15 வேலம்பாளையம் போலீசார், சந்தேகத்திற்கிடமாக நின்றிருந்த 4 பேரை விசாரித்தனர். முன்னுக்குப் பின் முரணாகப் பேசியதால், அவர்களை காவல் நிலையம் அழைத்துச் சென்று விசாரணை நடத்தினர். விசாரணையில், அவர்கள் வங்கதேசத்தைச் சேர்ந்த முகமது இஸ்மாயில் (28), முகமது துஹும் (40), யாசின் மியா (28), அவரது மனைவி நுதூர் கதூன் (26) என்பது தெரியவந்தது. இவர்கள் மூவர் கடந்த 3 ஆண்டுகளாக  இந்தியாவில் தங்கியிருந்தது அம்பலமானது.

தொடர்புடைய செய்தி