திருப்பூர்: வலி மாத்திரைகளை போதைக்கு பயன்படுத்திய 3 பேர் கைது

திருப்பூர் செல்லம் நகர் பகுதியில் வலி நிவாரண மாத்திரைகளை போதைக்காக பயன்படுத்தியதாக கிடைத்த தகவலின் பேரில் போலீசார் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டனர். அப்போது சந்தேகத்திற்கிடமான முறையில் நின்ற 3 வாலிபர்களை பிடித்து விசாரித்ததில், அவர்கள் முருகம்பாளையம் பகுதியை சேர்ந்த வல்லரசு (27), கருத்தபாண்டி (22), முகேஷ் (19) என்பது தெரியவந்தது. அவர்களிடம் இருந்து போதைக்காக பயன்படுத்தப்பட்ட வலி நிவாரண மாத்திரைகள் பறிமுதல் செய்யப்பட்டன.

தொடர்புடைய செய்தி