திருப்பூர்: கஞ்சாவுடன் சிக்கிய 2 பேர்

திருப்பூர் வீரபாண்டியை அடுத்த வஞ்சிநகர் பகுதியில் வாகன சோதனையில் ஈடுபட்ட வீரபாண்டி போலீசார், சந்தேகத்திற்கிடமான முறையில் வந்த காளிமுத்து (35) மற்றும் ராஜா (34) ஆகிய இருவரை பிடித்து சோதனை செய்தனர். அவர்களிடம் இருந்து ஒரு கிலோ கஞ்சாவை போலீசார் கைப்பற்றினர். மேலும், இருவரையும் கைது செய்து நீதிமன்ற காவலுக்கு அனுப்பி வைத்தனர்.

தொடர்புடைய செய்தி