திருப்பூர்: பணம் வைத்து சூதாட்டத்தில் ஈடுபட்ட 13 பேர் கைது

திருப்பூர் பழைய பேருந்து நிலையம் அருகே உள்ள தனியார் தங்கும் விடுதியில் பணம் வைத்து சூதாட்டத்தில் ஈடுபட்ட 13 பேர் தெற்கு காவல்துறையினரால் கைது செய்யப்பட்டனர். அவர்களிடமிருந்து 53 ஆயிரத்து 500 ரூபாய் பணம் பறிமுதல் செய்யப்பட்டது. பொதுமக்கள் நடமாட்டம் அதிகம் உள்ள பகுதியில் செயல்பட்டு வரும் இந்த விடுதியில் நடைபெற்ற இந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

தொடர்புடைய செய்தி