10-ம் வகுப்பு கருதரங்கு

இந்திய யூனியன் முஸ்லிம் லீக் கட்சியின் மாணவர் அணியான முஸ்லிம் மாணவர் பேரவை (எம்.எஸ்.எப்) சார்பில், 10-ம் வகுப்பு பொதுத்தேர்வு எழுதும் மாணவ, மாணவிகளுக்காக மங்கலத்தில் கருத்தரங்கம் நடைபெற்றது. இதில் இந்திய யூனியன் முஸ்லிம் லீக் கட்சியின் திருப்பூர் வடக்கு மாவட்ட தலைவர் சையது முஸ்தபா, செயலாளர் இப்ராகிம் உள்ளிட்டோர் முன்னிலை வகித்தனர். இந்த நிகழ்வு மாணவர்களின் தேர்வுக்கு உதவும் வகையில் ஏற்பாடு செய்யப்பட்டது.

தொடர்புடைய செய்தி