திருப்பூர் மாவட்டத்தில் 10 வேட்புமனுக்கள் வாபஸ்

தமிழக சட்டசபை தேர்தலை முன்னிட்டு, வேட்புமனுக்கள் வாபஸ் பெறும் கடைசி நாளான நேற்று (ஏப்ரல் 9) திருப்பூர் மாவட்டத்தில் மொத்தம் 10 வேட்புமனுக்கள் வாபஸ் பெறப்பட்டன. திருப்பூர் தெற்கு தொகுதியில் 2 பேர், காங்கயம் தொகுதியில் 2 பேர், பல்லடம் தொகுதியில் 4 பேர், திருப்பூர் வடக்கு மற்றும் உடுமலை தொகுதிகளில் தலா ஒருவர் என மொத்தம் 10 வேட்புமனுக்கள் வாபஸ் பெறப்பட்டுள்ளன.

தொடர்புடைய செய்தி