இதற்கு முன்னதாக அருகில் உள்ளவர்களின் தகவலின் பேரில் கணவர் கோட்டை ராஜாவிடம் போலீசார் விசாரணை நடத்தினர். மகாலட்சுமிக்கு ஏற்கனவே திருமணம் முடிந்து 7வயதில் மகன் இருப்பது குறித்து கணவர் கோட்டை ராஜாவுக்கு தெரியவந்தது. இதனால் இருவருக்கும் இடையே தகராறு ஏற்பட்டது. இந்நிலையில் கடந்த 29ம் தேதி சம்பவத்தின்போது இருவரிடையே ஏற்பட்ட தகராறில் மனைவி கழுத்து நெரித்து கொலை செய்ததாக தெரியவந்தது. இதையடுத்து பெருந்துறை போலீசார் சந்தேக மரணத்தை கொலை வழக்காக பதிவு செய்து கணவர் கோட்டை ராஜாவை போலீசார் கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.
மனிதர்களை அதிகம் கொல்லும் உயிரினம் எது?