இதையடுத்து, போலீசார் அந்த கும்பலை சுற்றி வளைத்து பிடித்தனர்.விசாரணையில், அவர்கள் திண்டல், கே. எம். எஸ். நகரை சேர்ந்த மோகன்குமார் (37), வேப்பம்பாளையம், தெற்கு அருந்ததியர் காலனியை சேர்ந்த சக்திவேல் (34), கருங்கல்பாளையம், வினாயகர் கோயில் வீதியை சேர்ந்த அருண் (25) என்பது தெரியவந்தது.இதையடுத்து, போலீசார் அவர்கள் மீது வழக்குப் பதிவு செய்து கைது செய்தனர்.மேலும், அவர்களிடமிருந்து 2 சேவல்கள், கத்திகள் மற்றும் பந்தய பணம் ரூ. 3, 200 ஆகியவற்றையும் பறிமுதல் செய்தனர்.
ரயில் கட்டண உயர்வு: காங்கிரஸ் கடும் எதிர்ப்பு