பல்லடம் அருகே அறிவொளி நகரில் தடைசெய்யப்பட்ட புகையிலை பொருட்கள் விற்பனைக்காக பதுக்கி வைக்கப்பட்டிருந்ததாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது. இதையடுத்து ரோந்துப்பணியில் ஈடுபட்ட போலீசார், சரக்கு வேனில் புகையிலை பொருட்களை விற்ற ரமேஷ் (34) என்பவரை கைது செய்தனர். அவரிடம் இருந்து 213 கிலோ புகையிலை பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டன. இவர் பொல்லிகாளிபாளையம் பகுதியை சேர்ந்தவர்.