விசாரணையில் அவர் ஒடிசா மாநிலத்தைச் சேர்ந்த சஞ்சய் குமார் நீயோல் (25) என்பதும், திருப்பூர் அருகே உள்ள பெருமாநல்லூரில் உள்ள தனியார் நிறுவனம் ஒன்றில் தங்கி வேலை செய்து கொண்டு ஆறுமுத்தாம்பாளையம் - கரைப்புதூர் செல்லும் சாலையில் உள்ள குடோன் ஒன்றில் கஞ்சாவை மறைத்து வைத்து விற்பனையில் ஈடுபட்டு வந்ததும் தெரியவந்தது. இதையடுத்து சஞ்சய் குமார் நீயோலை போலீசார் கைது செய்து அவரிடமிருந்து 2 கிலோ கஞ்சாவை பறிமுதல் செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.
“பாக்கியராஜ் திடீர் மறைவு மிகுந்த வேதனை அளிக்கிறது”.. ரஜினிகாந்த் பதிவு