இந்நிலையில் இதுவரை 500க்கும் மேற்பட்ட சிசிடிவி காட்சிகள் அடிப்படையில் விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. ஆயிரத்திற்கும் மேற்பட்ட மக்களிடம் விசாரணை நடத்தியுள்ளதாகவும், ஏற்கனவே இருந்த 300-க்கும் மேற்பட்ட சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்து தற்போது விசாரணை தீவிரமாக உள்ளதாகவும், குற்றவாளிகளை விரைவில் பிடித்து விடுவோம் என்று கூறினார்.
திருப்பரங்குன்றத்தில் காவல்துறையுடன் ஹெச்.ராஜா வாக்குவாதம்