திருப்பூர் மாவட்டம் உடுமலை பகுதியில் இந்த வாரம் குட்டை நெட்டை வீரிய போட்டு இளநீரின் விலை கடந்த வாரத்தை விட இரண்டு ரூபாய் உயர்த்தப்பட்டு 37 ரூபாயாக நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. ஒரு டன் இளநீரின் விலை 14 ஆயிரத்து 750 ரூபாயாக நிர்ணயம் செய்யப்பட்டுள்ளதாக இளநீர் உற்பத்தியாளர் சங்கத்தின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீனிவாசன் தெரிவித்துள்ளார்.