உடுமலை பேருந்தில் திருட்டு.. வீடியோ வைரல்

திருப்பூர் மாவட்டம், உடுமலைப்பேட்டையில் தனியார் பேருந்தில் பயணம் செய்தபோது, கோவை உக்கடம் பேருந்து நிலையத்தில் ஏறி உடுமலை பேருந்து நிலையத்தில் இறங்கியபோது, பயணிகளின் கைப்பையில் இருந்த 5 ஆயிரம் ரூபாய் ரொக்கம், ஏடிஎம் கார்டு மற்றும் கிரெடிட் கார்டு திருடப்பட்டுள்ளது. இந்த சம்பவம் குறித்த சிசிடிவி காட்சிகள் சமூக வலைதளங்களில் வைரலாகி வரும் நிலையில், காவல்துறையினர் இது குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

தொடர்புடைய செய்தி