உடுமலையில் மகளிர் உரிமைத்தொகை; உதயநிதி பரபரப்பு பேச்சு

திருப்பூர் மாவட்டம் உடுமலையில் நூலகம் திறப்பு விழா மற்றும் திமுக முன்னோடிகளுக்கு பொற்கிழி வழங்கும் நிகழ்வு நடைபெற்றது. இதில் பேசிய துணை முதல்வர், தான் துணை முதல்வராக இளைஞர் அணி செயலாளராக வரவில்லை, உங்கள் பேரனாக வழங்க வந்துள்ளேன் என்று கூறினார். திமுக முன்னோடிகளை பெரியார், அண்ணா, கலைஞர் உடைய மறு உருவமாக பார்க்கிறேன் என்றும், மகளிர் உரிமைத் தொகையை நிறுத்தி விடலாம் என சிலர் முயற்சி செய்தார்கள், ஆனால் தமிழக முதல்வர் அதை முறியடித்துள்ளார் என்றும் அவர் பேசினார்.

தொடர்புடைய செய்தி