அதே பகுதியை சேர்ந்த கிருஷ்ணகாந்த் என்பவர் தனது குடும்பத்தோடு கோவிலுக்கு சென்று இருந்த நிலையில் அவரது வீட்டின் பூட்டை உடைத்து ஐந்து பவுன் நகைகளை திருடிச் சென்றுள்ளனர். தகவல் அறிந்து வீடு திரும்பிய சந்திரகுமார் மற்றும் கிருஷ்ணகாந்த் ஆகியோர் அளித்த புகாரின் பேரில் காமநாயக்கன்பாளையம் காவல்துறையினர் சம்பவ இடத்தில் விசாரணை மேற்கொண்டனர். பட்டப் பகலில் வீட்டின் பூட்டை உடைத்து நகைகளை திருடிச் சென்ற மர்மநபர்கள் யார் என போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
இந்தோனேசியாவில் பெருவெள்ளம்: 1003 பேர் உயிரிழப்பு, 218 பேர் மாயம்