எனவே மார்க்கெட் வியாபாரிகளுக்கு அடிப்படை வசதிகளை செய்து தர வேண்டும். கொரோனா காலத்தில் 5 மாத வாடகைத் தொகையை வியாபாரிகளுக்கு தள்ளுபடி செய்ய வேண்டும், முன்வைப்புத் தொகை வழங்க வேண்டும் என்பது உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி கடைகள் முன்பு கருப்புக் கொடி ஏற்றி வியாபாரிகள் எதிர்ப்பு தெரிவித்து உள்ளனர்.
ஈரான் வெளியுறவு மந்திரியுடன் ஜெய்சங்கர் அவசர ஆலோசனை