திருப்பூர்: நாளை மின்தடை.. வெளியான அறிவிப்பு

திருப்பூர் மாவட்டத்தில் நாளை (26.02.2026) பராமரிப்பு பணிகள் காரணமாக சிங்கனூர், தாராபுரம் சாலை, மாதேஷ்வர் நகர், பனபாளையம் ஆகிய இடங்களில் மின்தடை அறிவிக்கப்பட்டுள்ளது.

தொடர்புடைய செய்தி