பணத்தாசை காட்டி வாக்குகளை வாங்கும் ஆசை தகர்ப்பு

தமிழ்நாட்டில் நடந்த சட்டமன்றத் தேர்தல் முடிவுகள் மக்கள் சக்தியை உணர்த்துவதாக இந்து முன்னணி மாநில தலைவர் காடேஸ்வரா சுப்பிரமணியம் தெரிவித்துள்ளார். பணத்தாசை காட்டி வாக்குகளை வாங்கி விடலாம் என்ற நிலை தகர்க்கப்பட்டுள்ளதாகவும், கள்ள ஓட்டு போடுவது பெருமளவு துடைத்தெறியப்பட்டதாகவும் அவர் கூறினார். கடந்த ஐந்தாண்டு கால திமுக ஆட்சியில் சட்டம்-ஒழுங்கு சீர்குலைந்ததும், மக்களிடம் வெறுப்பு ஏற்பட்டதும் திமுக தோல்விக்கு முக்கிய காரணங்களாகக் கூறப்படுகின்றன.

தொடர்புடைய செய்தி