இதன் தொடர்ச்சியாக வனம் அமைப்பின் செயலாளர் ஸ்கை சுந்தர்ராஜன் வரவேற்புரை வழங்கி உலக நலன் வேண்டி தவம் ஏற்றினார். பொருளாளர் விஸ்வநாதன் நன்றி உரை வழங்கினார். வனம் அமைப்பின் இணை செயலாளர் ஈஸ்வரமூர்த்தி நிகழ்ச்சியை ஒருங்கிணைப்பு செய்தார். இந்நிகழ்வில் வனம் அமைப்பின் தலைவர் சுவாதி சின்னசாமி, வனம் அமைப்பின் நிர்வாகிகள், இயக்குனர்கள், அறங்காவலர்கள், பல்லடம் , கொடுவாய், கேத்தனூர் பகுதி சர்வோதயா சங்க உறுப்பினர்கள் கலந்து கொண்டனர்.
2026 வேட்பாளர்கள்.. தவெக முக்கிய அறிவிப்பு