இதனால் அதிர்ச்சி அடைந்த அவர்கள் பீரோவில் பார்த்தபோது அதில் வைத்திருந்த தங்க மோதிரம், கம்மல் உள்ளிட்ட 1 3/4 பவுன் தங்க நகைகள் திருடப்பட்டிருந்தது. மேலும் ரொக்கம் ரூ. 10 ஆயிரம் திருடப்பட்டு இருந்தது. இதுகுறித்து காமநாயக்கன்பாளையம் போலீசில் புகார் செய்யப்பட்டது. புகாரின் பேரில் வழக்கு பதிவு செய்த போலீசார் திருட்டு சம்பவம் குறித்து தீவிர விசாரணை செய்து வருகின்றனர்.
வார விடுமுறையை முன்னிட்டு சிறப்பு பேருந்துகள் அறிவிப்பு