பல்லடம்: வீட்டின் முற்றத்தில் புகுந்த 3 அடி பாம்பு

பல்லடம் அருகே பூமலூர் ஊராட்சி நடுவேலம்பாளையம் அண்ணமார் கோயில் வீதியில் உள்ள ஒரு வீட்டின் முற்றத்தில் 3 அடி நீள பாம்பு ஊர்ந்து சென்றது. இது குறித்து பல்லடம் தீயணைப்பு நிலையத்திற்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த நிலைய அதிகாரி முத்துக்குமாரசாமி தலைமையிலான தீயணைப்பு வீரர்கள், அந்த பாம்பை பத்திரமாக பிடித்து வனப்பகுதியில் விட்டனர்.

தொடர்புடைய செய்தி