நவீன வசதியுடன் புதிய வாகனம் நிலையம்

பல்லடம் தீயணைப்பு மற்றும் மீட்பு பணிகள் நிலையத்திற்கு ஏற்கனவே இருந்த ஒரு வாகனம் பழுதடைந்த நிலையில், பொதுமக்களின் கோரிக்கையை ஏற்று அதிநவீன வசதிகளுடன் கூடிய புதிய தீயணைப்பு மற்றும் மீட்பு வாகனம் நேற்று வழங்கப்பட்டது. இந்த புதிய வாகனம் மாடி கட்டிடங்கள் மற்றும் உயரமான இடங்களில் ஏற்படும் தீ விபத்துக்களை அணைக்க உதவும் என தீயணைப்பு துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.

தொடர்புடைய செய்தி