இதனையடுத்து கோயில் நிர்வாகத்தினர் இஸ்லாமிய மக்களுக்கு மாலை அணிவித்து முதல் மரியாதை செய்தனர். அப்போது இஸ்லாமிய மக்கள் கோயில் கமிட்டி நிர்வாகிகளுக்கு பொன் ஆடை அணிவித்து மரியாதை செலுத்தினர். மேலும் இந்த நிகழ்ச்சியில் திரளான பொதுமக்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். இந்து கோயிலுக்கு இஸ்லாமிய மக்கள் சீர்வரிசை வழங்கிய சம்வம் அப்பகுதி மக்களிடையே நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
திமுக இளைஞர் அணி நிர்வாகிகள் கூட்டம் தொடங்கியது!