பல்லடத்தில் கொங்குநாடு மக்கள் தேசிய கட்சி நிர்வாகிகள் ஆலோசனை

ஆடி பதினெட்டாம் தேதி தீரன் சின்னமலை நினைவு தினத்தை முன்னிட்டு கொங்குநாடு மக்கள் தேசிய கட்சி சார்பில் ஓடாநிலை சென்று தீரன் சின்னமலை நினைவு இடத்தில் அஞ்சலி செலுத்துவது தொடர்பான ஆலோசனைக் கூட்டம் திருப்பூர் மேற்கு மாவட்ட கொங்குநாடு மக்கள் தேசிய கட்சியின் நகர மற்றும் ஒன்றிய நிர்வாகிகளின் ஆலோசனைக் கூட்டம் மேற்கு மாவட்ட செயலாளரும் மாவட்ட கவுன்சிலருமான கொங்கு ராஜேந்திரன் தலைமையில் பல்லடம் அலுவலகத்தில் நடைபெற்றது

டேக்ஸ் :